Skip to main content

Posts

தமிழகத்தை நோக்கி நகரும் சலனம்

பருவமழை மீண்டும் தீவிரமடைகிறது                          கடந்த வாரம் தமிழகம் முழவதும்  பரவலாக நல்ல மழை பதிவானது. அதன் பின் பருவமழை சற்று நின்று இருந்தது. தற்பொழுது பருவமழை மீண்டும் புயல் வடிவில் புத்துயிர் பெற்றுள்ளது. வங்க கடலில் உருவாகும் நிவார் புயல் (உச்சரிப்பு வேறுபடலாம்) தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.  ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.                      நவ 19ஆம் தேதி , தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவானது , அது நவ 20ஆம் தேதி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவானது . இத்தழ்வானது இன்று மேலும் வழுவடைந்து ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வருகிறது. மேலும் தீவிரமடையும்.                       ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆனது வரும் 12 முதல் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுப்பெ...
Recent posts

Active Phase Of Monsoon

Monsoon Revamped                               After a week long of Rains that lashed the state due to trough of low, the monsoon took a break (halt) for the past couple of days or so . Now the monsoon moved into a vigorous phase with a first low of the season that is forecasted to churn into a cyclone and expected to cross the coast. Now lets see what we can expect in the coming weeks. Well Marked Low                                                On 19th Nov a broad convection has formed over southeast Bay of Bengal with a potential to become a organised system. In the early hrs of 20th Nov the convection consolidated into low pressure area influenced by the low level circulation over southwest and adjoining areas of Bay of Bengal. Today the 22nd Nov the LPA intensified into Well marked low pr...

தீவிரமடையும் பருவமழை !

  கனமழை வாய்ப்பு                 நேற்று தமிழக கடல் பகுதியில் நிலவி வந்த தலைகீழ் காற்று குழிவு காரணமாக நேற்று முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வந்தது . இன்று இச்சலனமானது தற்பொழுது கேரள கடற்பகுதியில் நிலவிவருகிறது. இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் (மாவட்டம் முழுவதும் இல்லாமல் ஆங்காங்கே மழை பெய்யும்). தீபாவளி திருநாள் அன்றைக்கான அறிவிப்பு              முதலில் தீபாவளி திருநாளன்று மழை எதிர் பார்க்கப்பட்டது ஆனால் குமரிக்கடல் அருகே நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நவ 14ஆம் தேதி அதிகாலை முதல் கிழக்கு திசை காற்று சற்று வடகிழக்கு திசையாக மாறும், இதன் காரணமாக மழை பொழிவு சற்று குறைந்து காணப்படும் , இருப்பினும் விட்டு விட்டு மிதமான மழை பெய்யும்(on and off spells).             நவ 14ஆம் தேதி அன்று அடுத்த சுற்று ...

திடீர் மழை !

திடீர்   மழை                                        சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , போன்ற வட தமிழக மாவட்டங்களில் இன்று திடீரென கனமழை பெய்தது. பிற்பகல் 3.30 மணி அளவில் தென் சென்னை பகுதிகளில் நல்ல மழை பெய்தது, தற்பொழுது வரை இம்மழை தொடர்ந்து பெய்து வருகிறது.  மழைக்கான காரணம்                            வடக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட குழிவு காரணமாக,  இத்தாழ்வு பகுதியானது வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கரையை கடக்கும். இதன் காரணமாக காற்றில் திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது .             தமிழக பகுதியில் வடதிசையில் இருந்து வறண்ட காற்றும் மேற்கு திசையில் இருந்து வரும் ஈரப்பதம் நிறைந்த காற்றும் 13° வடக்கு ரேகை அருகே குவிகிறது . இதன் காரணமாகவே இன்று திடீரென இடி மின்னல...

An Era of Google play music Ends!

Google play music                                         One of the inevitable app in almost all the devices released till now or a year back . It facilitates the users to manage the music(audio) files to categorise it into albums, genre, artists, playlists etc . It also has a wide range of access to online music, podcasts,radio. Thus, standing as an important app in the android devices.  End of Google play music                          Google announced that it was in an action to end the support for google play music wayback in the mid of 2019. Even before the announcement they have jumped into creating a new app named Youtube music . Since then the app was rolled out to the devices and the google AI recommended to install it and it became mandatory after Android 10. From today the access...

NE Monsoon Prediction 2020?

Predicting NE monsoon is that easy ?                      Our monsoon is one of the toughest matter to predict/conclude/find whatever it may be. It is not just so easy because the changing dynamics and the weather pattern makes it difficult to predict its behaviour. And adding to this the global climatic change also has its own impact on monsoon . So the title prediction involves my own observation of the weather dynamics and ongoing weather related events prior to the NE monsoon and in the midway of monsoon. This topic will be hit or miss type because nature has its own circle of fire and it can throw out anything from it.   NE Monsoon 2020.                      Northeast monsoon is otherwise called Retreating monsoon winds (reversal winds of southwest monsoon). The dynamics of the northeast monsoon are ITCZ(Intra Tropical Convergence zone) , IOD(Indian Ocean Dipole) , MJO...

ElNino vs LaNina

  ElNino                   Nino refers to the difference in the sea surface temperatures (SST) compared to the temperature anomalies. Nino is observed in the pacific region which is denoted as pacific 3.4 region. Here the ElNino refers to the increase in SST against anomalies. ElNino interplays with the monsoon of the Indian subcontinent and the adjoining Indian Ocean . If ElNino is present in the 3.4 region coupled with negative IOD and in the presence of MJO causes heavy rainfall events during NE monsoon. For example 2015 was such an year that all above mentioned phenomenons were at its peak causing more number of systems to form in North Indian ocean basin which caused torrential downpour that ultimately ended with flood.   Fig 1 shows the Nino 3.4 region in pacific basin (ElNino year) LaNina                 LaNina refers to the decrease in SST against the anomalies. LaNina occurs in the sa...